ரூ.60 லட்சத்தில் இந்திய மருத்துவ கழக புதிய கட்டிடம்

ரூ.60 லட்சத்தில் இந்திய மருத்துவ கழக புதிய கட்டிடம்

மயிலாடுதுறையில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட இந்திய மருத்துவ கழகத்தின் புதிய கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திறந்து வைத்தார்.
2 July 2023 12:15 AM IST