உலக சாதனைக்காக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

உலக சாதனைக்காக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

காட்டுப்புத்தூர், தெள்ளூரில் 1 மணி நேரத்தில் உலக சாதனைக்காக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1 July 2023 10:57 PM IST