அரபிக்கடலில் 2 படகுகளில் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
இந்தியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து போதைப்பொருள் கும்பலை மடக்கிப்பிடித்தனர்
29 Nov 2024 5:20 PM ISTஇலங்கை கடற்படை கைது செய்த 17 தமிழக மீனவர்கள் இந்தியா திரும்பினர்
இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
19 Oct 2024 2:51 PM ISTஐ.என்.எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் தீ விபத்து: மாலுமி மாயம்
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். போர் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
22 July 2024 9:15 PM IST40 ஆண்டுகால சேவை: இந்திய கடற்படையின் 3 போர் கப்பல்கள் பணியில் இருந்து ஓய்வு...!
1977ம் ஆண்டு இலங்கையை தாக்கிய புயல், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது நிவாரண, மீட்பு நடவடிக்கைகளில் இந்த போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.
13 Jan 2024 4:49 PM ISTவிசாகப்பட்டினத்தில் 'மிலான் 24' கடற்படை கூட்டுப் பயிற்சி - அடுத்த மாதம் தொடக்கம்
‘மிலான் 24’ கூட்டுப் பயிற்சியில் பல்வேறு நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்ள உள்ளன.
10 Jan 2024 10:17 PM ISTகச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் - வெளியான புதிய தகவல்
தாக்குதல் காரணமாக கப்பலில் உள்ள மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
23 Dec 2023 11:08 PM ISTகொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் பயிற்சியின்போது விபத்து - ஒருவர் பலி
கேரளாவின் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது.
4 Nov 2023 6:06 PM ISTமாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
28 Oct 2023 2:03 PM ISTஅரசு பஸ் மோதி கடற்படை அதிகாரிகள் படுகாயம்
காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில கடற்படை அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.
13 July 2023 10:12 PM ISTகேரளாவில் இந்தியா-அமெரிக்கா கடற்படைகளுக்கு இடையே 11 நாட்கள் நடைபெற்ற கூட்டுப் பயிற்சி நிறைவு
11 நாட்கள் நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா கடற்படை கூட்டுப் பயிற்சி இன்று நிறைவு பெறுகிறது.
6 July 2023 6:32 PM ISTநாகையில் குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் ஆய்வு
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டுதுளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா ஆய்வு செய்தார்.
27 Oct 2022 12:29 PM ISTகடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த மீன்பிடி படகு...!
கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர்களின் படகில் பல இடங்களில் குண்டு துளைத்துள்ளது.
22 Oct 2022 9:13 AM IST