மாவு அரைக்க கொண்டு வந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மாவு அரைக்க கொண்டு வந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடியில் மாவு அரைக்க கொண்டு வந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
30 Jun 2023 11:27 PM IST