பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடிக்க வேண்டும்

பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடிக்க வேண்டும்

பொதுத்தேர்வில் திருப்பத்தூர் மாவட்டம், மாநிலத்திலேயே முதலிடம் பிடிக்க அனைத்து முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி அறிவுறுத்தினார்.
30 Jun 2023 11:25 PM IST