
சத்தீஷ்கரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
1 March 2025 8:14 AM
அரியானாவில் மல்யுத்த வீரர் சுட்டுக் கொலை
மல்யுத்த வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Feb 2025 6:21 AM
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் பஞ்சாப் தொழிலாளி ஒருவர் சுட்டுக் கொலை
பஞ்சாப் புலம்பெயர்ந்த தொழிலாளி ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 Feb 2024 10:44 PM
காதல் விவகாரம்: பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை - சக ஆசிரியர் வெறிச்செயல்
வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
30 Jan 2024 2:30 PM
சக ஊழியர்கள் இருவரை சுட்டுக் கொன்ற பள்ளி ஆசிரியர்
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
30 Jan 2024 11:05 AM
பா.ஜனதா தொண்டரை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள்
சத்தீஷ்கார் மாநிலத்தில் மோலா-மன்பூர்-அம்பாகர் சவுகி மாவட்டத்தில் பா.ஜனதா தொண்டர் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
22 Oct 2023 12:44 AM
பெண் நிருபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: 15 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
டெல்லியில் பெண் நிருபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 15 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் குற்றவாளிகள் என டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
19 Oct 2023 2:00 AM
அமெரிக்கா: 3 மகன்களை சுட்டுக்கொன்றுவிட்டு போலீஸ் வரும் வரை வீட்டின் படிக்கட்டில் அமர்ந்திருந்த தந்தை
அமெரிக்காவில் 3 மகன்களை சுட்டுக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2023 8:02 AM
நிலத் தகராறில் பெற்றோரை சுட்டுக் கொன்ற மகன்
உத்தரப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பெற்றோரை மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 May 2023 6:59 PM
ஜம்மு காஷ்மீர்: தனித்தனி என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் நடந்த தனித்தனி என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
11 Jun 2022 6:44 PM