அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக: கவர்னர் ஆர்.என்.ரவி
அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 6:54 PM ISTபணி நீக்கம்: துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க செயலாளரை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்ததாக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 Nov 2024 12:44 PM ISTபல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ;ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் காலியாக பல்கலைக் கழக துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10 Aug 2024 1:40 PM ISTதமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரிப்பு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின்பதவிக் காலம் இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவு பெற உள்ளது.
10 Aug 2024 7:20 AM ISTமதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா
குமார் ஜானகிராமன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 May 2024 10:45 PM ISTதுணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது - ஐகோர்ட்டு வேதனை
துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அதிகார அமைப்புகளுக்கு இடையில் பிரச்சினை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
23 April 2024 10:37 PM ISTகாந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்
நான்கு ஆண்டுகளாக நிரந்தர துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலைக்கழகம் வளர்ச்சி நடவடிக்கைகள் இல்லாமல் இக்கட்டில் சிக்கியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
16 Feb 2024 2:44 AM ISTசேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 12:34 PM ISTகவர்னர் - பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - முத்தரசன்
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர், இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
13 Jan 2024 12:46 AM ISTபெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது - பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம் நடந்திருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
3 Jan 2024 3:57 PM ISTதமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - அண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி
திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
16 Dec 2023 5:45 PM ISTஅண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
கல்லூரிகளில் கூடுதலாக செமஸ்டர் கட்டணத்தை செலுத்தியவர்கள் அதை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
18 Nov 2023 8:34 AM IST