இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம்

இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம்

கியூ.எஸ். நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அளவில் சென்னை ஐ.ஐ.டி.க்கு 6-வது இடமும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 10-வது இடமும் கிடைத்துள்ளது.
29 Jun 2023 4:08 PM IST