டிடிஎப் வாசனின் பைக்கை எரித்து விடலாம் - ஐகோர்ட்டு நீதிபதி காட்டம்
டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
5 Oct 2023 6:03 AM GMTபிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டிடிஎப் வாசன், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
4 Oct 2023 5:43 PM GMTமீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎப் வாசன் - வெளிநாட்டு ஹெல்மெட் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
வெளிநாட்டு ஹெல்மெட் பயன்படுத்தியதாக டிடிஎப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
19 Sep 2023 1:09 PM GMTபிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
19 Sep 2023 9:00 AM GMTபிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது - போலீசார் அதிரடி
பைக் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் படுகாயமடைந்தார்.
19 Sep 2023 3:23 AM GMTயூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
18 Sep 2023 5:12 PM GMTவீலிங் செய்தபோது விபத்து - பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் காயம்
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்.
17 Sep 2023 4:42 PM GMTடிடிஎப் வாசன் நடிக்கும் படத்தின் அறிமுக பாடலை பாடுகிறார் இசையமைப்பாளர் அனிருத்
டிடிஎப் வாசன் நடிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அனிருத் பாட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
23 July 2023 1:40 PM GMTசினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் டிடிஎப் வாசன்.! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
டிடிஎப் வாசன் பிறந்தநாளான இன்று, படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
29 Jun 2023 8:12 AM GMT