சிகிச்சையின் போது உதடு துண்டான பெண்ணிற்கு  ரூ.60 ஆயிரம் இழப்பீடு

சிகிச்சையின் போது உதடு துண்டான பெண்ணிற்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு

பல் சிகிச்சையின்போது, உதட்டின் ஒரு பகுதி துண்டானதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.60 ஆயிரத்தை இழப்பீடாக டாக்டர் வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
29 Jun 2023 12:15 AM IST