ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

கடம்பநல்லூரில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
28 Jun 2023 5:48 PM IST