
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்திருந்தார்.
29 March 2025 6:49 AM
மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்கிறது தி.மு.க. - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
பாலியல் வன்கொடுமைகளை மறைப்பதற்கு தி.மு.க. அரசு, மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 6:28 PM
இனிமேல் அரசியலில் இருந்து விலகி இருக்க போகிறேன் - சிரஞ்சீவி
அரசியலில் இருந்து விலகி சினிமாவில் மட்டும் முழு கவனம் செலுத்த போவதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 11:35 AM
"மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து" - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 5:56 AM
அரசியல் ஆட்டம் தொடங்கிவிட்டது!
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது.
9 Dec 2024 12:55 AM
முதல்-அமைச்சரைப்போல அரசியல் ஞான ஒளி எனக்கு இல்லை - ராமதாஸ்
முதல்-அமைச்சரைப்போல ஞான ஒளியை தான் பெறவில்லை என்றும், வருத்தமாக இருப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 5:34 AM
தமிழகத்தில் வெறுப்பு அரசியல் நடக்கிறது - பாஜக தாக்கு
நேர்மறை அரசியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
20 Oct 2024 7:45 PM
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
18 Sept 2024 10:36 AM
தீவிர அரசியலில் இருந்து விலகலா..? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாயாவதி
தனது அரசியல் பயணம் குறித்து சில சாதிவெறி ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 1:20 AM
நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்
சினிமா துறை ரொம்ப கஷ்டப்படுகிறது என்று நடிகர் விஷால் கூறினார்.
22 July 2024 12:55 AM
தேர்தலில் தொடர் தோல்வி... அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் கால்பந்து வீரர் அறிவிப்பு
சிக்கிம் ஜனநாயக முன்னணி துணைத் தலைவர் பைச்சுங் பூட்டியா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
26 Jun 2024 4:43 PM
அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம்- ஆளூர் ஷாநவாஸ்
திமுக - அதிமுக என்ற களத்தை சாதியவாத மதவாத சக்திகள் பிடித்துவிடக் கூடாது என ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
15 Jun 2024 3:27 PM