புதினே கண்டு பயப்படும் வாக்னர் கூலிப்படை தலைவன் யார்...! வைர சுரங்கங்கள்,தனி விமானம் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி

புதினே கண்டு பயப்படும் வாக்னர் கூலிப்படை தலைவன் யார்...! "வைர சுரங்கங்கள்,தனி விமானம் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி"

ரஷியாவில் தற்போது வாக்னர் கூலிப்படையானது கலைக்கப்பட்டு, அதன் தலைவன் பிரிகோஜின் நாடு கடத்தப்பட்டாலும், பல ஆயிரம் சொத்துக்களுக்கு அவர் அதிபதி என்றே கூறப்படுகிறது.
28 Jun 2023 3:27 PM IST