மதுரையில் மெட்ரோ பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது -   மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் பேட்டி

மதுரையில் மெட்ரோ பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது - மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் பேட்டி

ஒத்தக்கடை - திருமங்கலம் இடையே 18 ரெயில் நிலையங்கள் என்பது 27 ரெயில் நிலையங்களாக மாற்றப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் கூறியுள்ளார்.
28 Jun 2023 2:25 PM IST