ஆரூத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.12½ கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு

'ஆரூத்ரா கோல்டு' நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.12½ கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு

‘ஆரூத்ரா கோல்டு' நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ரூ.12½ கோடி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்தார்.
28 Jun 2023 5:40 AM IST