காரில் தப்பிய கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசார்

காரில் தப்பிய கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசார்

வீடு புகுந்து கொள்ளையடித்து விட்டு திருட்டுகாரில் தப்பி தலைமறைவான கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்திச்சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.
28 Jun 2023 5:32 AM IST