முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன இந்தியாவுக்கான கட்டிடம் கி.வீரமணி பேச்சு

'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன இந்தியாவுக்கான கட்டிடம்' கி.வீரமணி பேச்சு

‘கருணாநிதி மறைவுக்கு பிறகு வெற்றிடம் ஏற்படவில்லை என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிடம் அல்ல, நவீன இந்தியாவுக்கான கட்டிடம்’ என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.
28 Jun 2023 5:19 AM IST