ெபாள்ளாச்சி சந்தையில் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

ெபாள்ளாச்சி சந்தையில் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது. காங்கேயம் காளை ஒன்று ரூ.70 ஆயிரத்துக்கு விலைபோனது.
28 Jun 2023 4:00 AM IST