பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு வரைபட செயலி மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு வரைபட செயலி மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம்

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக வரைபட செயலி மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
28 Jun 2023 3:20 AM IST