உணவுத் திட்டம் நிறுத்தம்: ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம்? - மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Jan 2023 8:07 AM GMTபண மதிப்பிழப்பு ஓர் மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை.. பிரதமர் மோடி தப்ப முடியாது - கே.எஸ்.அழகிரி
பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
3 Jan 2023 11:28 AM GMTதமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி; தமிழ்நாடு காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்துவது என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
29 Dec 2022 9:32 PM GMTசென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கக்கன் சிலை - கே.எஸ்.அழகிரி திறந்துவைத்தார்
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கக்கனின் சிலையை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்துவைத்தார்.
28 Dec 2022 9:52 PM GMT'தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சியே' - கே.எஸ்.அழகிரி பேட்டி
அரசியல் செய்வதற்காக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. ‘தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சி தான் என கே.எஸ்.அழகிரி கூறினார்.
4 Dec 2022 9:07 AM GMTஇந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியின் மூலமே சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் - கே.எஸ்.அழகிரி
இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியின் மூலமே சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
28 Nov 2022 12:08 PM GMTஇந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாதது - கே.எஸ்.அழகிரி
பல்வேறு மத, மொழி, கலாசாரம் உள்ள இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாதது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 7:41 PM GMTநேரு குறித்து அவதூறுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில்... - கவர்னருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
நேருவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவதூறுகள் கூறுவதை கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
24 Nov 2022 11:02 AM GMTகூட்டணியில் இருப்பதற்காக எல்லா கட்சிகளும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை- கே.எஸ்.அழகிரி
கூட்டணியில் இருப்பதற்காக எல்லா கட்சிகளும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 6:47 AM GMT"காசி தமிழ் சங்கமத்தை பாஜக உரிமை கொண்டாட முடியாது" - கே.எஸ்.அழகிரி பேச்சு
காசி தமிழ் சங்கமத்தை பாஜக உரிமை கொண்டாட முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
20 Nov 2022 10:52 AM GMTஇந்திராகாந்தி சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவித்த காங்கிரஸ் தலைவர்கள்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது கட்சி வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 Nov 2022 7:09 AM GMTதமிழக காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்: கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி
தமிழக காங்கிரசில் மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்திரா காந்தி சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவித்தனர்.
19 Nov 2022 6:14 PM GMT