உலக கைம்பெண்கள்  தின எழுச்சி மாநாடு

உலக கைம்பெண்கள் தின எழுச்சி மாநாடு

செம்பனார்கோவிலில் உலக கைம்பெண்கள் தின எழுச்சி மாநாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொட்டு வைத்து பூச்சூடி கொண்டனர்.
28 Jun 2023 12:15 AM IST