ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரேநாளில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
27 Jun 2023 11:49 PM IST