
மறைந்த நடிகர் ரகுவரனின் ஆவணப்பட டீசர் வெளியானது
நடிகர் ரகுவரனின் திரைப்பயணத்தைப் பற்றிய ஆவணப்படத்தின் போஸ்டரை அவரது முன்னாள் மனைவி ரோகிணி வெளியிட்டுள்ளார்.
21 March 2025 10:36 AM
நடிகை ரோகிணி மீது வழக்குப்பதிவு
தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக நடிகை ரோகிணி உள்ளிட்ட ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Nov 2024 1:12 AM
வேட்டையன்: நடிகை ரோகிணியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு
நடிகை ரோகிணியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை 'வேட்டையன்' படக்குழு வெளியிட்டுள்ளது.
28 Sept 2024 9:22 AM
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரும் டாக்டர் காந்தராஜ்
திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
19 Sept 2024 3:19 PM
திரைத்துறை பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்; நடிகர் சங்கத்தில் புகாரளியுங்கள் - நடிகை ரோகிணி
பாலியல் புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.
8 Sept 2024 11:46 AM
வாச்சாத்தி உண்மை சம்பவம் படமாகிறது - ரோகிணி இயக்குகிறார்
வாச்சாத்தி உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுக்க போவதாக நடிகையும், இயக்குனருமான ரோகிணி தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 5:21 AM
தண்டட்டி: சினிமா விமர்சனம்
தண்டட்டியின் வழியே கிராமத்து உறவுகளையும் சுயநல மனங்களையும் சமரசமற்ற யதார்த்தத்தோடு நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.
27 Jun 2023 6:12 AM