இரு தரப்பினர் இடையே திடீர் மோதல்

இரு தரப்பினர் இடையே திடீர் மோதல்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
27 Jun 2023 2:26 AM IST