வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குளச்சல் கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
27 Jun 2023 2:18 AM IST