மாநகராட்சியில் ரூ.25 லட்சம் குடிநீர் குழாய்கள் திருட்டு: என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

மாநகராட்சியில் ரூ.25 லட்சம் குடிநீர் குழாய்கள் திருட்டு: என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

திருச்சி மாநகராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்களை திருடிய என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2023 2:09 AM IST