அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி மனைவி குற்றச்சாட்டு -ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல்

அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி மனைவி குற்றச்சாட்டு -ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல்

அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி மனைவி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
26 Jun 2023 6:02 AM IST