தெளித்த விதையுடன் காய்ந்து கிடக்கும் விளைநிலங்கள்

தெளித்த விதையுடன் காய்ந்து கிடக்கும் விளைநிலங்கள்

நாகை கடைமடைக்கு போதுமான அளவு காவிரி நீர் வராததால் தெளித்த விதையுடன் விளைநிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Jun 2023 12:15 AM IST