காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் துரிதமாக நடைபெறுகிறது-கலெக்டர் தகவல்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் துரிதமாக நடைபெறுகிறது-கலெக்டர் தகவல்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் துரிதமாக நடைபெறுவதாக கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
12 May 2023 6:56 PM GMT
வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியவர்கள் தொழில் தொடங்க கடனுதவி மாவட்ட நிர்வாகம் தகவல்

வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியவர்கள் தொழில் தொடங்க கடனுதவி மாவட்ட நிர்வாகம் தகவல்

கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியவர்கள் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 May 2023 6:45 PM GMT
காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர் பணி நியமனத்திற்கு பணம் பெற்றால் நடவடிக்கை: கலெக்டர் தகவல்

காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர் பணி நியமனத்திற்கு பணம் பெற்றால் நடவடிக்கை: கலெக்டர் தகவல்

காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர் பணி நியமனத்திற்கு பணம் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
11 May 2023 7:19 PM GMT
கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்து பயன் பெறலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்து பயன் பெறலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

தற்போது பெய்து வரும் கோடைமழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
3 May 2023 6:45 PM GMT
புதிதாக 2 ஆயிரம் பஸ்களை வாங்க திட்டம்-போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

புதிதாக 2 ஆயிரம் பஸ்களை வாங்க திட்டம்-போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

புதிதாக 2 ஆயிரம் பஸ்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
29 April 2023 6:53 PM GMT
கிராமபுற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  கல்லல் ஒன்றியத்தில் ரூ.21¼ கோடியில் சாலைகள் ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் தகவல்

கிராமபுற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லல் ஒன்றியத்தில் ரூ.21¼ கோடியில் சாலைகள் ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் தகவல்

கிராமபுற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லல் ஒன்றியத்திற்கு ரூ.21 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும் என ஒன்றியகுழு கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் தெரிவித்தார்.
27 April 2023 6:45 PM GMT
வேளாண் அடுக்ககம் திட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 979 சர்வே எண்களுக்கு உரிய நிலங்களின் விவரங்கள் இணையத்தில் பதிவு வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 979 சர்வே எண்களுக்கு உரிய நிலங்களின் விவரங்கள் இணையத்தில் பதிவு வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 979 விவசாய நிலங்களுக்கான விவரங்கள் மட்டுமே வேளாண் அடுக்ககம் திட்டத்தின் மூலம் கிரெய்ன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
26 April 2023 6:45 PM GMT
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர ஆன்லைனில் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தகவல்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர ஆன்லைனில் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தகவல்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் வருகிற 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
24 April 2023 9:34 PM GMT
ஊர்க்காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு விண்ணப்பிக்கலாம்கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

ஊர்க்காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு விண்ணப்பிக்கலாம்கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தெரிவித்துள்ளார்.
20 April 2023 6:45 PM GMT
நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் விரைவில் ஒப்புதல் தருவார்-சட்டத்துறை அமைச்சர் நம்பிக்கை

நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் விரைவில் ஒப்புதல் தருவார்-சட்டத்துறை அமைச்சர் நம்பிக்கை

நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் விரைவில் ஒப்புதல் தருவார் என சட்டத்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
14 April 2023 7:30 PM GMT
கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற4 மாணவ, மாணவிகளுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு முதன்மை கல்வி அலுவலர் தகவல்

கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற4 மாணவ, மாணவிகளுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு முதன்மை கல்வி அலுவலர் தகவல்

கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகள் வெளிநாடு செல்ல உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்
10 April 2023 6:45 PM GMT
செறிவூட்டப்பட்ட அரிசியால் ஆரோக்கியமாக வாழலாம்-கலெக்டர் தகவல்

''செறிவூட்டப்பட்ட அரிசியால் ஆரோக்கியமாக வாழலாம்''-கலெக்டர் தகவல்

செறிவூட்டப்பட்ட அரிசியால் ஆரோக்கியமாக வாழலாம் என கலெக்டர் கூறினார்.
3 April 2023 6:43 PM GMT