இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் - தமிழக அரசு தகவல்
இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
14 Oct 2023 11:01 AM GMTரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு ஆணை - அமைச்சர் சிவசங்கர் தகவல்
ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 12:09 PM GMTமாவட்டத்தில் இதுவரை ரூ.1½ கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்பு- போலீஸ் சூப்பிரண்டு தகவல்
மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.1½ கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கூறினார்.
12 Oct 2023 1:00 AM GMTநெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்ய இலக்கு
இந்த ஆண்டு சாகுபடி பரப்பு குறைந்ததால் நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வணிகர்கள் தகவல் அளித்தனர்.
11 Oct 2023 8:54 PM GMTபள்ளிகளில் போதைபொருள் பயன்படுத்தினால் தகவல் தெரிவிக்கலாம்
பள்ளிகளில் போதை பொருள் பயன்படுத்தும் மாணவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.
9 Oct 2023 8:11 PM GMTபள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகள் புகார் கொடுக்கும்போது பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
9 Oct 2023 7:15 PM GMTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை பெரம்பலூரில் அதிகம்-கலெக்டர் கற்பகம் தகவல்
தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
8 Oct 2023 7:30 PM GMTநெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் :கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.
8 Oct 2023 7:17 PM GMTமனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி-சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தகவல்
மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி நடக்கிறது என சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறினார்.
7 Oct 2023 7:40 PM GMTதொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள்; அதிகாரி தகவல்
தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 9:20 PM GMTசெல்போன் தருவதாக நடந்த மோசடியில் எங்கள் வங்கிக்கணக்கை முடக்கி விட்டனர்- ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தகவல்
செல்போன் தருவதாக நடந்த மோசடியில் எங்கள் வங்கிக்கணக்கை முடக்கி விட்டது குறித்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவித்தது
3 Oct 2023 9:24 PM GMTதீபாவளி கதர் விற்பனை ரூ.1¼ கோடி இலக்கு கலெக்டர் சரயு தகவல்
தீபாவளி சிறப்பு கதர் விற்பனை இலக்காக ரூ.1 கோடியே 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்தார்.
3 Oct 2023 7:30 PM GMT