அசாமில் வெள்ள பாதிப்பு:  முதல்-மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை;   மத்திய அரசு தரப்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என உறுதி

அசாம் முதல்-மந்திரி ஹிமாண்டா பிஸ்வா ஷர்மாவுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
25 Jun 2023 1:02 PM IST