
சட்டசபையில் சேகர்பாபுவிடம் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி - குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி
மாந்திரீக பூஜை குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.
17 March 2025 9:17 AM
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர் அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர் அண்ணாமலை என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
16 March 2025 1:57 PM
தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
2 March 2025 1:29 PM
மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்து சவால் விடுவது கோழையா? - அன்புமணி பேச்சுக்கு சேகர்பாபு பதில்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி ராமதாசுக்கு, அமைச்சர் சேகர்பாபு காட்டமாக பதிலளித்துள்ளார்.
24 Feb 2025 8:13 AM
திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஊதி பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள் - அமைச்சர் சேகர்பாபு
இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாதென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
18 Feb 2025 6:29 AM
கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் .... 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து சேகர்பாபு ஆய்வு
மொத்தம் 13 ஏரிகளில் முடிந்த அளவிற்கு 2025 டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் நிறைவுற்று இருக்கும் என சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 7:29 AM
கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார்.
12 Feb 2025 9:28 AM
இந்து சமய அறநிலையத்துறைக்கு 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு
அறங்காவலர்கள் நியமனத்தில் நிபந்தனைகள் உள்ளன என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
29 Dec 2024 4:56 AM
பஞ்சால் ஆன சாட்டையை வைத்து அடித்துக் கொண்ட அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
பஞ்சால் ஆன சாட்டையை வைத்து அண்ணாமலை அடித்துக் கொண்டார் என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
28 Dec 2024 5:55 AM
'ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது' - சேகர்பாபுவுக்கு தமிழிசை பதிலடி
'குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது' என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்த கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார் .
7 Nov 2024 3:06 AM
முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு
முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
22 Oct 2024 10:13 PM
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு
ஒரே நேரத்தில் 150 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
22 Oct 2024 6:01 AM