எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
14 Dec 2023 1:54 PM GMTமிக்ஜம் புயல் நிவாரண பணிகள்.. அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..!
மிக்ஜம் புயல் நிவாரண பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
9 Dec 2023 6:15 AM GMTஇயல்புநிலை திரும்பும் வரை குறைந்த விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
8 Dec 2023 11:35 AM GMTஎச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
5 Dec 2023 3:22 PM GMTசென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை - அமைச்சர் தகவல்
சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய பால் மற்றும் பால் பவுடர் கையிருப்பு உள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
5 Dec 2023 9:42 AM GMTஊதா நிற பால் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
மக்களின் ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் முயற்சியாகும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
22 Nov 2023 12:46 PM GMTகவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி நடந்திருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.
26 Oct 2023 8:09 PM GMTபுதிய அமைச்சர் நியமனம் எப்போது?
புதிய அமைச்சர் நியமனம் செய்வது எப்போது என்பதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
26 Oct 2023 5:36 PM GMTரூ.88¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
விருதுநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.88.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்குகிறார்.
25 Oct 2023 8:03 PM GMTசாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணி
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள சாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
21 Oct 2023 7:26 PM GMTரூ.23½ லட்சத்தில் 244 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கோவை மாவட்ட சிறுபான்மை நலத்துறை சார்பில் ரூ.23½ லட்சத்தில் 244 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
18 Oct 2023 10:00 PM GMTதமிழகம் முழுவதும் 25 பசுமை பள்ளிகள்
இயற்கையை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடியாக திகழும் எனவும், தமிழகம் முழுவதும் 25 பசுமை பள்ளிகள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் தொிவித்தார்.
18 Oct 2023 5:30 PM GMT