எட்டயபுரம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

எட்டயபுரம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
25 Jun 2023 12:15 AM IST