புதினுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்: ஜெலன்ஸ்கி சர்ச்சை கருத்து

புதினுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்: ஜெலன்ஸ்கி சர்ச்சை கருத்து

புதினுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
28 March 2025 1:51 AM
ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?  டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார்.
17 March 2025 8:06 PM
உக்ரைனில் போர்நிறுத்தம்; புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் - இங்கிலாந்து பிரதமர்

உக்ரைனில் போர்நிறுத்தம்; புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் - இங்கிலாந்து பிரதமர்

போர்நிறுத்தம் தொடர்பாக புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
15 March 2025 12:35 PM
புதினுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டேன்:  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

புதினுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டேன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

ரஷிய அதிபர் புதினுடன் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
15 March 2025 3:28 AM
போரை நிறுத்த நிபந்தனைகள்: புதின் செய்யும் சூழ்ச்சி-உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

போரை நிறுத்த நிபந்தனைகள்: புதின் செய்யும் சூழ்ச்சி-உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

போர் நிறுத்தம் குறித்த முடிவை டிரம்பிடம் நேரடியாக சொல்ல பயப்படும் புதின், நிபந்தனைகள் என்ற பெயரில் சூழ்ச்சி செய்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
15 March 2025 3:01 AM
போரை நிறுத்தும் உன்னத பணி; மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்

போரை நிறுத்தும் 'உன்னத பணி'; மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்

பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.
14 March 2025 11:29 AM
நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? ஜெலன்ஸ்கி கேள்வி

நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? ஜெலன்ஸ்கி கேள்வி

புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
14 Feb 2025 5:08 AM
புதினை கொல்ல திட்டம்? அணு ஆயுத போர் வெடிக்கும் - ரஷியா எச்சரிக்கை

புதினை கொல்ல திட்டம்? அணு ஆயுத போர் வெடிக்கும் - ரஷியா எச்சரிக்கை

புதினுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக ரஷியா தெரிவித்துள்ளது.
29 Jan 2025 4:29 PM
எல்லாம் சரியாகிவிடும்: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரஷிய மக்களுக்கு புதின் புத்தாண்டு வாழ்த்து

'எல்லாம் சரியாகிவிடும்': பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரஷிய மக்களுக்கு புதின் புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டையொட்டி ரஷிய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 2:29 PM
அஜர்பைஜான் விமான விபத்து: மன்னிப்பு கேட்டார் ரஷிய அதிபர் புதின்

அஜர்பைஜான் விமான விபத்து: மன்னிப்பு கேட்டார் ரஷிய அதிபர் புதின்

அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
28 Dec 2024 4:16 PM
ரஷிய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு

ரஷிய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார்.
10 Dec 2024 11:56 PM
உக்ரைன் போரில் ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? புதின் நடவடிக்கையால் பரபரப்பு

உக்ரைன் போரில் ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? புதின் நடவடிக்கையால் பரபரப்பு

அணு ஆயுத பயன்பாடு தொடர்பான புதிய கொள்கையில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
19 Nov 2024 10:29 AM