கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் மதுரை ஐகோர்ட்டுக்கு இல்லை

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் மதுரை ஐகோர்ட்டுக்கு இல்லை

இலங்கை கடற்படை சிறைபிடித்த 22 மீனவர்களை மீட்கக்கோரிய வழக்கில், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் மதுரை ஐகோர்ட்டுக்கு இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்..
24 Jun 2023 1:05 AM IST