சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 43 பேருக்கு அபராதம்

'சீட்' பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 43 பேருக்கு அபராதம்

நாகர்கோவிலில் கடந்த 2 நாட்களில் ‘சீட்’ பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 43 பேருக்கு தலா ரூ.1000-ஐ போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்தனர்.
24 Jun 2023 12:15 AM IST