தோல் கழிவுநீரை பாலாற்றில் விட்ட  தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு

தோல் கழிவுநீரை பாலாற்றில் விட்ட தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு

வாணியம்பாடி அருகே தோல்கழிவு நீரை நேரடியாக பாலாற்றிலும், நிலங்களிலும் விட்ட தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக கம்பெனியை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
23 Jun 2023 11:29 PM IST