புரோட்டீன் பற்றிய சத்தான தகவல்கள்..!

'புரோட்டீன்' பற்றிய சத்தான தகவல்கள்..!

நம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் முதன்மையானது புரோட்டீன். இது `புரோட்டிலோஸ்’ என்ற கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் அர்த்தம், ‘அடிப்படை’ அல்லது ‘முதல் இடம்’.
23 Jun 2023 8:21 PM IST