நீருக்குள் இருக்கும் சிவலிங்கம்

நீருக்குள் இருக்கும் சிவலிங்கம்

புதுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நார்த்தாமலை. இங்குள்ள அறிவர் கோவிலின் மலை உச்சியில் இருக்கிறது, நவால் என்ற பெயருடைய சுனை.
23 Jun 2023 6:36 PM IST