2024 நாடளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளோம் - பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்

2024 நாடளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளோம் - பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார்

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்து உள்ளார்.
23 Jun 2023 4:52 PM IST