5 ஆண்டுகளாகியும் முடிவடையாத திருப்போரூர்- கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணி;  விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

5 ஆண்டுகளாகியும் முடிவடையாத திருப்போரூர்- கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

5 ஆண்டுகளாகியும் முடிவடையாத திருப்போரூர்- கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Jun 2023 2:36 PM IST