கர்நாடகாவில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி
கர்நாடகாவில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அம்மாநில கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
24 Oct 2023 3:49 AM ISTகோபி, சுதாகர் நடிக்கும் காமெடி படம்
புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதிய படம் தயாராகிறது.
3 Feb 2023 7:34 AM IST"நல்ல நண்பரை இழந்துவிட்டேன்..." சுதாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் ரஜினிகாந்த் உருக்கம்
ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
6 Jan 2023 1:56 PM ISTபுதிய வகை கொரோனா விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரிக்கை
புதிய வகை கொேரானா இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
25 Dec 2022 3:57 AM ISTநவீன காலத்திலும் பிரசவத்தின்போது கர்ப்பிணிகள் இறப்பது அவமானம்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு
நவீன காலத்திலும் பிரசவத்தின்போது கர்ப்பிணி பெண்கள் இறப்பது அவமானம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
8 Dec 2022 12:15 AM ISTசுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
2 சிசுக்களுடன் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.
5 Nov 2022 5:13 AM ISTமந்திரி சுதாகருடன், கே.எச்.முனியப்பா மீண்டும் சந்திப்பு; பா.ஜனதாவில் சேர திட்டம்
காங்கிரஸ் கட்சி மீதும் தலைவர்கள் மீதும் அதிருப்தியில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, மந்திரி சுதாகரை மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். அவர் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
25 Sept 2022 12:15 AM ISTகர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வலியுறுத்தல்
கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று மந்தரி சுதாகர் வலியுறுத்தி உள்ளார்.
12 Aug 2022 2:51 AM ISTகர்நாடகத்தில் குரங்கு அம்மை நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
2 Aug 2022 9:58 PM ISTகர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
4 Jun 2022 3:50 AM IST