
மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது
மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 April 2025 4:25 PM
கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்.. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
8 April 2025 10:55 PM
கர்நாடகாவில் பாட்டில் குடிநீர் தரமற்றது - மந்திரி அளித்த விளக்கத்தால் அதிர்ச்சி
குடிநீர் பாட்டில்களை வாங்கும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மந்திரி தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
8 April 2025 10:24 PM
சேலை கட்டி மோசடி... கர்நாடகாவில் 100 நாள் வேலை திட்டத்தில் அவலம்
உண்மையில் வேலை அவசர தேவையாக உள்ள பெண் பணியாளர்களும் இதனால் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
8 April 2025 3:47 PM
சாக்லேட் கொடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைதுசெய்தனர்.
7 April 2025 2:45 AM
கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நீடிப்பார்-கட்சி மேலிடம் முடிவு
முதல்-மந்திரி பதவி சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ஆளுக்கு 2½ ஆண்டுகள் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
6 April 2025 7:38 PM
பெங்களூரு: தெருவில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி சம்பவம்
பெங்களூருவில் தெருவில் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
6 April 2025 12:24 PM
காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்: கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூரம்
கணவரை கொலை செய்ய அறிவுறுத்தியதுடன், அதனை வீடியோ காலில் அவரது மனைவி பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 April 2025 6:34 AM
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்.. மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி
தொழிலாளி, தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
6 April 2025 4:24 AM
வக்பு திருத்த சட்ட விவகாரம்: நிதிஷ்குமார் கட்சியில் இருந்து 5 முஸ்லீம் தலைவர்கள் விலகல்
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறி உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன.
5 April 2025 5:17 PM
கர்நாடகா: மனைவி கொலைக்காக சிறையில் கணவன்... வேறொரு நபருடன் வாழும் மனைவி
சிறையில் அடைக்கப்பட்ட சுரேஷ் மனைவி மல்லிகே கடந்த 1-ந்தேதி வேறொரு நபருடன் ஓட்டலில் சாப்பிட்டபடி இருந்துள்ளார்.
5 April 2025 4:09 PM
தற்கொலை செய்த பா.ஜ.க. பிரமுகர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றச்சாட்டு
பா.ஜ.க. பிரமுகரின் தற்கொலைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
5 April 2025 5:46 AM