திருமணத்திற்கு பிறகும் தொல்லை: பஸ் டிரைவரை தீர்த்துக்கட்டிய முன்னாள் காதலி
ராய்ச்சூரில் டிரைவர் கொலை வழக்கில் முன்னாள் காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 April 2024 3:52 AM GMTநேகாவின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய கர்நாடக முதல்-மந்திரி
கொலை செய்யப்பட்ட நேகாவின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்ட கர்நாடக முதல்-மந்திரி ஆறுதல் கூறினார்.
23 April 2024 11:41 AM GMTநாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகா தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன் - ஈஸ்வரப்பா
கே.எஸ்.ஈஸ்வரப்பாவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக பா.ஜ.க. நேற்று அறிவித்தது.
23 April 2024 6:33 AM GMTகர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி கே.எஸ். ஈஸ்வரப்பா பா.ஜ.க.வில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டாம் என்ற கட்சியின் முடிவை ஈஸ்வரப்பா கடந்த ஆண்டு, ஏற்று கொண்டார்.
22 April 2024 4:26 PM GMTகர்நாடகா: நேகா கொலையில் காங்கிரஸ் அரசு சமரச அரசியல் செய்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு
நேகா கொலையில் காங்கிரஸ் அரசு சமரச அரசியல் செய்வதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 April 2024 12:41 PM GMTகர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
கர்நாடகத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.
22 April 2024 3:18 AM GMTவேலை தருவதாக அழைத்து சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஒரு தம்பதியை கைது செய்துள்ளனர்.
22 April 2024 3:04 AM GMTகுழந்தையை காப்பாற்ற முயன்றபோது ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
குழந்தையை காப்பாற்ற முயன்றபோது ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
21 April 2024 4:19 PM GMTதேர்தல் விதிமுறை மீறல்: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வழக்கு
காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக டி.கே. சிவக்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
20 April 2024 6:55 PM GMTநேகா கொலை குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட கர்நாடக மந்திரி
மாணவி நேகா, சக மாணவன் பயாசால் கல்லூரி வளாகத்தில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
20 April 2024 12:27 PM GMTபிரதமர் மோடி 4-வது முறையாக இன்று மீண்டும் கர்நாடகம் வருகை
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26, மே 7-ந் தேதி நடைபெற உள்ளது.
20 April 2024 12:00 AM GMT'ஐஸ்கிரீம்' சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் திடீர் உயிரிழப்பு
கர்நாடகாவில் ‘ஐஸ்கிரீம்’ சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
19 April 2024 1:21 AM GMT