
கர்நாடகா: சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு... கணவர் தற்கொலை முயற்சி
கர்நாடகா மாநிலத்தில் சூட்கேசுக்குள் பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 March 2025 9:38 AM
கேரளா: பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்
கேரளாவில் பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
24 March 2025 6:15 PM
முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
24 March 2025 7:21 AM
தேர் சாய்ந்து விபத்து: தமிழக பக்தர் உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம்
கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது உயரமான தேர் சாய்ந்த விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
23 March 2025 4:25 AM
மராட்டியத்துக்கு எதிரான கர்நாடக முழு அடைப்புக்கு போதிய ஆதரவு இல்லை
முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
22 March 2025 9:15 PM
மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம்
மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
22 March 2025 2:40 AM
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
21 March 2025 10:00 AM
மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் 'எக்ஸ்' நிறுவனம் வழக்கு
உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான 'எக்ஸ்', மத்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.
20 March 2025 3:52 PM
தரமற்ற உணவு வழங்குகிறார்கள்: தங்கும் விடுதி குறித்து கூகுளில் பதிவிட்ட நபர் மீது தாக்குதல்
உணவில் பூச்சிகள் இருப்பதாகவும் மோசமான சுகாதாரத்தில் அசுத்தமான கழிப்பறைகள் உள்ளதாகவும் விடுதி குறித்து கூகுளில் பதிவிட்டிருந்தார்.
20 March 2025 11:49 AM
தாம்பத்தியத்தில் ஈடுபட தினமும் ரூ.5 ஆயிரம் கேட்கும் மனைவி: கம்ப்யூட்டர் என்ஜினீயர் போலீசில் பரபரப்பு புகார்
60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மனைவி கூறுவதாக கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
20 March 2025 12:29 AM
பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுப்பதுபோல் ஆண்களுக்கு 2 மது பாட்டில் கொடுங்க... எம்.எல்.ஏ. கோரிக்கையால் சர்ச்சை
கலால் வரியை ரூ.40 ஆயிரம் கோடியாக அதிகரிக்க கர்நாடக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
19 March 2025 12:09 PM