ரூ.89½ லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார்

ரூ.89½ லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார்

தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை மணிமண்டபத்தை புதுப்பிக்க ரூ.89 ½ லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
23 Jun 2023 12:15 AM IST