மோகனூரில் அதிகபட்சமாக 34 மி.மீட்டர் மழைபதிவு

மோகனூரில் அதிகபட்சமாக 34 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக மோகனூரில் 34 மி.மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி...
23 Jun 2023 12:15 AM IST