நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்

நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
6 July 2023 12:15 AM IST