விண்டேஜ் லுக்கில் விஜய்.. புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து சொன்ன விக்ராந்த்

விண்டேஜ் லுக்கில் விஜய்.. புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து சொன்ன விக்ராந்த்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
22 Jun 2023 11:24 PM IST